காட்சிநிலை நிரலாக்கம்

kāṭcinilai niralākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீண்ட கட்டளைத் தொகுதிகளை எழுதிச் செல்வதற்குப் பதில், பட்டித்தேர்வுகள், பொத்தான்கள், சின்னங்கள் மற்றும் பிற முன்வரையறுக்கப்பட்ட வழிமுறைகளிலிருந்து அடிப்படை நிரலாக்கப் பொருள்கூறுகளைத் தேர்வுசெய்து பயன்பாடுகளை உருவாக்க வகைசெய்யும் ஒரு நிரலாக்க வழிமுறை — visual programming
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1547)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7utbgue8/

தமிழ்
“காட்சிநிலை நிரலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7utbgue8/
APA
Oliyon Research. (2026). காட்சிநிலை நிரலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7utbgue8/
MLA
"காட்சிநிலை நிரலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7utbgue8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment