தேடல் · Search: வடிவமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
தகவலை அனுப்பு (Transmit Data)என்பதன் சுருக்கம் அனுப்பப்படும் தகவலை ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்குச் சுமந்து செல்லப்பயன்படும் இணைப்புத் தடத்தைக் குறிக்கும்.கணினியிலிருந்து இணக்… — TXD
கடைசல் எந்திரத்தில் பொருத்தும் வேலைக் கருவி. இடப்பட வேண்புரி அளவுக்கு வடிவமைப்புக் கொண்டது — thread tool
1. அமைப்பு வடிவமைப்பு மற்றும் ஆய்வில் உண்மை தேடும்முறை. 2. வேலைதரும் நபருக்கும் வேலைக்கு விண்ணப்பிப் பவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல். நேர் முகத்தின்போது ஒருவருக்கு தனது திறமைகள், … — Interview
அமைப்பிகளிடையிலான கணினி சார்ந்த இணைப்புகள் அனைத்தையும் பார்ப்பதற்கு அனுமதிக்கிற அச்சிட்ட மின் சுற்றுவழி வடிவமைப்புப் பொறியமைவு களிலுள்ள கூறுகள். குறியீட்டு வாலாயத்தை உகந்த அளவில் வைத்… — rat's nest
1. வடிவியல் (geometric) ஒட்டு வரை படக் குறியீடுகளை வரையப் பயன்படுத்தப்படும் குழைம (plastic) வழிகாட்டி 2. கணினி வரைகலையில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் வடி வமைப்பிகள் அல்லது வடிவ… — template
1. எழுத்துரு வடிவமைப்பு மற்றும் அச்சுக்கோப்புக் கலை. 2. வடிவமைக்கப்படாத உரைப் பகுதியை அச்சிடுவதற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்தல் — typography
தொடக்கத்தில் இருந்த வடிவில் நிலவக்கூடிய ஒன்றின் பண்புக் கூறு. (எ-டு) மென்பொருள் பயன்பாடுகள் பல்வேறு கோப்பு வடிவங்களைக் கையாளும் திறன் படைத்தவை. ஆனாலும் அவை உள்ளார்ந்த நிலையில் தன் சொந்த வ… — native
கடைசல் எந்திரத்தில் பொருத்தும் வேலைக் கருவி. இடப்பட வேண்டிய புரி அளவுக்கு வடிவமைப்புக் கொண்டது — Thread tool
இதைக் கல் காரை வாங்குதல் என்று வேடிக்கையாகக் கூறலாம். கணிப்பொறி வழி வடிவமைப்பு இதன் அடிப்படை மின்னணு ஊடகம் மூலம் ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்கு இடையே நடைபெறும் வணிக … — e-commerce
கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். — architecture
பொருந்தச்செய்தல்
மேலை நாட்டு மெய்யுணர்வியலில் இறை உண்மைக்குத் தரப்பெறும் வழக்குரைகளில் இது ஒன்று. வேறு பெயர் வடிவமைப்பு. இறைவன் படைப்பு நோக்க முடையது. ஆதலால், இயைபுகள் அல்லது பொருத் தங்களை அதில் நாம் …
திரை வடிவமைப்புக்கொள்கை. விரைவான தரவு திரும்பப் பெறல் தேவைப்படுகையில், பயனாளர் கணினி அறிவு பெற்றவராக இல்லாத நிலை. பெரிய நூலகங்களில் தலைப்பு/ பொருள்/ஆசிரியர் முறையில் நூல்களைக் கண்… — Inquiry screen
எந்திரன்கள் பற்றிய செயற்கை அறிவாற்றல் துறை. எந்திர மனிதர் வடிவமைப்பு, பயன்பாடு பற்றிய அறிவியல் — robotics
அமெரிக்கா ஆன்லைன் நிறுவனத்தின் வைய விரிவலைத் தேடுபொறியின் பெயர் web designing : வலைப்பக்க வடிவமைப்பு — Web Crawler
நீளவாட்டில் உள்ளோட்டம் அமைந்த மென் மரம்; வெளிறிய நிறம்; வடிவமைப்புப் பணிகளுக்கும் இணைப்புப் பணிக்கும் விரிவாகப் பயன்படுவது — white pine
ஒரு திட்டத்தின் தொடக்க வடிவமைப்பு நிலையில் வழங்கப்படும் மாற்றுத் திட்டங்கள் — candidates
பொருள்சார் செயல்வரைவு அடிப்படையில், பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவானதொரு துணைப் பொறி யமைவு வடிவமைப்பு. இது அருவ வகைப்பாடுகளையும், உருவ வகைப் பாடுகளையும் கொண்டது. பொருள்சார்… — frame work
1911இல், முன்பு ஃபிராங்க் பால்ட்வின் வடிவமைத்த வடிவமைப்புகளைப் பயன்படுத்தி, முதலாவது விசைப்பலகை சுழல் எந்திரத்தைக் கண்டு பிடித்து, வணிகமுறையில் பெரும் வெற்றி கண்டவர் — monroe Jay R
1. எழுத்து வடிவத்தின் சாய்வுத் தன்மை. 2. ஒரு குறிப்பிட்ட எழுத்து வடிவு அல்லது எழுத்து வடிவக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு. 3 எழுத்து வடிவில் ரோமன், தடிமன், சாய்வு, தடிமன் சாய்வு… — type style
கணிப்பொறியின் வடிவமைப்பு. இங்கு அதன் பல கூறுகளும் இடைவினை ஆற்றுபவை — machine logic
குறிப்பிட்ட அச்சியற்றி அச்சிடும் உருக்களின் வடிவமைப்பு — type face
பயனாளிகளில் 79 பங்கு அலகிடுதலையே விரும்புகின்றனர்; படிப்பதில்லை. கண்ப்பொறித் திரையிலிருந்து படிப்பது என்பது கண்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும். பொதுவாக நாம் தாளைப் படிப்பதைவிட 25% மெத… — web reading
செருமன்(German) மொழியில், ஆஃபா என்பது வடிவமைப்பு என்று பொருள். — Aufbau Principle
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed