இடைய படிப்பு
iṭaiya paṭippu
பொருள்கள் · Senses
1.
பயனாளிகளில் 79 பங்கு அலகிடுதலையே விரும்புகின்றனர்; படிப்பதில்லை. கண்ப்பொறித் திரையிலிருந்து படிப்பது என்பது கண்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும். பொதுவாக நாம் தாளைப் படிப்பதைவிட 25% மெதுவானது. இடையத்தைப் பயன் படுத்துபவர்கள் மேன் மேலும் செல்ல விரும்புவதால் பொறுமையை இழப்பர். படிக்க வேண்டிய தகவல்களோ அதிகம். கணிப்பொறிப் பயனாளிக்கு வசதிக்குறைவை உண்டாக்கும் காரணிகள் பின் வருமாறு 1) பணியின் இயல்பு 2) கணிப்பொறியில் செலவிடும் கால அளவு. 3) இமைப்பளவு (12-15 தடவை கள் / நிமி). 4) பணியிட வடிவமைப்பு, பார்க்கும் கண்ணாடி வடிவ மைப்பு ஆகிய இரண்டிற்கு மிடையே ஒருங்கிணைப்பு குறைவு. இக்காரணிகள் பார்வைத் தளர்ச்சியை உண்டாக்கும். கண்கள் உலரும்; பார்வை மங்கும். ஆகவே 1/2 மணி நேரத்திற்கு ஒரு தடவை இடைவேளை கொள்ளுதல் நல்லது.
— web reading
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ppmasy9f/
தமிழ்“இடைய படிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ppmasy9f/APA
Oliyon Research. (2026). இடைய படிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ppmasy9f/MLA
"இடைய படிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ppmasy9f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment