டீஎக்ஸ்டீ
ṭīeksṭī
பொருள்கள் · Senses
1.
தகவலை அனுப்பு (Transmit Data)என்பதன் சுருக்கம் அனுப்பப்படும் தகவலை ஒரு சாதனத்திலிருந்து இன்னொரு சாதனத்துக்குச் சுமந்து செல்லப்பயன்படும் இணைப்புத் தடத்தைக் குறிக்கும்.கணினியிலிருந்து இணக்கிக்கு ஆர்எஸ்-232-2 இணைப்புகளில் இரண்டாவது பின்
— TXD
2.
ஆஸ்கி உரைக்கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (extension). பெரும்பாலும் .டீ.எக்ஸ்டீ வகைப்பெயர் கொண்ட ஆவணங்கள் வடிவமைப்புக் கட்டளைகளைக் கொண்டிருப்பதில்லை.இதன்காரணமாக இவ்வகைக் கோப்புகளை எந்த உரைத்தொகுப்பான் அல்லது சொல் செயலிகளிலும் கையாளமுடியும்
— txt
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tjv6hz9t/
தமிழ்“டீஎக்ஸ்டீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjv6hz9t/APA
Oliyon Research. (2026). டீஎக்ஸ்டீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tjv6hz9t/MLA
"டீஎக்ஸ்டீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjv6hz9t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment