அச்சுரு பாணி

accuru pāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. எழுத்து வடிவத்தின் சாய்வுத் தன்மை. 2. ஒரு குறிப்பிட்ட எழுத்து வடிவு அல்லது எழுத்து வடிவக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு. 3 எழுத்து வடிவில் ரோமன், தடிமன், சாய்வு, தடிமன் சாய்வு போன்ற அழகமைவுகளுள் ஒன்று — type style
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அச்சுரு அழகமைவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1493)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dg59urhm/

தமிழ்
“அச்சுரு பாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg59urhm/
APA
Oliyon Research. (2026). அச்சுரு பாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dg59urhm/
MLA
"அச்சுரு பாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg59urhm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment