உள்ளார்ந்த
uḷḷārnta
பொருள்கள் · Senses
1.
தொடக்கத்தில் இருந்த வடிவில் நிலவக்கூடிய ஒன்றின் பண்புக் கூறு. (எ-டு) மென்பொருள் பயன்பாடுகள் பல்வேறு கோப்பு வடிவங்களைக் கையாளும் திறன் படைத்தவை. ஆனாலும் அவை உள்ளார்ந்த நிலையில் தன் சொந்த வடிவமைப்பையே பயன்படுத்திக் கொள்கின்றன. வேறு வடிவமைப்பில் உள்ள கோப்புகள் பயன்பாட்டு மென்பொருளின் உள்ளார்ந்தவடிவமைப்புக்கு மாற்றப்பட வேண்டும்.
— native
2.
இரண்டற நீங்காது உள்ளியல் பாக இருக்கிற
— inherent
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ean6ujc3/
தமிழ்“உள்ளார்ந்த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ean6ujc3/APA
Oliyon Research. (2026). உள்ளார்ந்த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ean6ujc3/MLA
"உள்ளார்ந்த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ean6ujc3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment