தேடல் · Search: உற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

123 இல் 1–25 · 1–25 of 123

உற்ற uṟṟa
பெற்ற, உடைய
உற்று uṟṟu உரிச்சொல் · Expressive prefix
ஆராய்ந்து — scrutinising, penetrating
உற்றது uṟṟatu பெயர்ச்சொல் · Noun prefix
நேர்ந்தது , நிகழ்ந்த செயல்
உற்றபடி uṟṟapaṭi பெயர்ச்சொல் · Noun prefix
நிகழ்ந்தவாறு
உற்றளவு uṟṟaḷavu பெயர்ச்சொல் · Noun prefix
சரியளவு
உற்றவன் uṟṟavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சுற்றத்தான்
உற்றான் uṟṟāṉ பெயர்ச்சொல் · Noun prefix
கணவன்
உற்றார் uṟṟār prefix
*உற்றார் = சுற்றத்தார், உற்றோர், நண்பர்கள்
உற்றுழி uṟṟuḻi பெயர்ச்சொல் · Noun prefix
நன்றல்லதுஉற்றுழி
உற்றோர் uṟṟōr பெயர்ச்சொல் · Noun prefix
உற்றார், நண்பர்கள்
உற்றறிவு uṟṟaṟivu பெயர்ச்சொல் · Noun prefix
தொட்டுப் பார்த்து அறிதல்; தொடு உணர்வு; பரிசவுணர்ச்சி
உற்றிடம் uṟṟiṭam பெயர்ச்சொல் · Noun prefix
உற்ற சமயம்
உற்ற வேளை uṟṟa vēḷai prefix
மனத்தைத் திறம்படக் கவர்ந்து ஆட்படுத்துவதற்குரிய துல்லியமான காலக்கூறு — psychological moment
உற்றறிதல் uṟṟaṟital வினைச்சொல் · Verb prefix
தொட்டறிதல் , பயின்றறிதல்
உற்றவிடம் uṟṟaviṭam பெயர்ச்சொல் · Noun prefix
கேடுகாலம்
உற்றாண்மை uṟṟāṇmai பெயர்ச்சொல் · Noun prefix
நெருங்கிய உரிமை
உற்று இடமாக uṟṟu iṭamāka prefix
ஐம்பூத இடமாக.
உற்றதுரைத்தல் uṟṟaturaittal வினைச்சொல் · Verb prefix
எண்வகை விடைகளுள் ஒன்று , தனக்கு நேர்ந்துள்ளதைக் கூறும்முகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை
உற்றுக்கேட்டல் uṟṟukkēṭṭal பெயர்ச்சொல் · Noun prefix
கூர்ந்து கேட்டல்
உற்றுநோக்குதல் uṟṟunōkkutal வினைச்சொல் · Verb prefix
குறித்து நோக்குதல் , கவனமாய்க் காணுதல்
உற்றுப்பார்த்தல் uṟṟuppārttal வினைச்சொல் · Verb prefix
குறித்து நோக்குதல் , கவனமாய்க் காணுதல்
உற்றுழி உதவுவோன் uṟṟuḻi utavuvōṉ prefix
Gaso-in-need
உற்றறி பண்பாற்றல் uṟṟaṟi paṇpāṟṟal prefix
தொடுவதன் மூலம் பொருள்களின் அல்லது ஆட்களின் உள்ளியல்புகளை அறியும் ஆற்றல். — psychometry
உற்றாண்மை பேசுதல் uṟṟāṇmai pēcutal வினைச்சொல் · Verb prefix
பரிந்து பேசுதல்
உற்றிடப் படுத்தல் uṟṟiṭap paṭuttal prefix
localization