பொருத்துதல்

poruttutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருந்தச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருத்துதல்)
2.
உடன்படுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருத்துதல்)
3.
கூட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருத்துதல்)
4.
வேலைக்கமர்த்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருத்துதல்)
5.
அமையச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருத்துதல்)
6.
இரு பொருள்களை இசைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருத்துதல்)
7.
போர்மூட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருத்துதல்)
8.
விளக்கு முதலியன ஏற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருத்துதல்)
9.
தரவுகளின் தொகுதி மற்றும் வடிவமைப்பு விதிமுறைகளில் துல்லியமாகப் பொருத்துவதற்காக கோடுகள், மேற்பரப்பு அல்லது வளைவுகளைப் பற்றிய கணக்கீடுகளை கணினி வரைகலை முறையில் செய்வது — fitting
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 598)
10.
1. ஓர் இருமச் சிற்றத்தை 1 நிலையில் வைத்தல்;2. ஒரு சேமிப்புச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத் தல். இது பெரும்பாலும் கழியாக இருக்கும். 3. தொடர்புடைய பொருள்களின் ஒரு தொகுதி. 4. ஒரு தொடர்புறு தரவுத் தளத்தில், பொருள்களின் தொகுதி. 5. ஓர் இணையத்தில்/படிமுறைத் தரவுத்தள உருமாதிரியில், ஒன்றும் பலவு மான தொடர்புகள். ஒரு பதிவு வகை இன்னொன்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் வழி — set
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொகுதி குழு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1319)
11.
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள்களை தச்சு வினைஞர் தமக்குத் தெரிந்த முறைகளில் ஒன்றின் மூலம் பொருத்தி இணைத்தல் — Joint
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 380)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/empnp6k6/

தமிழ்
“பொருத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/empnp6k6/
APA
Oliyon Research. (2026). பொருத்துதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/empnp6k6/
MLA
"பொருத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/empnp6k6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment