நோக்கமுடைமை
nōkkamuṭaimai
பொருள்கள் · Senses
1.
மேலை நாட்டு மெய்யுணர்வியலில் இறை உண்மைக்குத் தரப்பெறும் வழக்குரைகளில் இது ஒன்று. வேறு பெயர் வடிவமைப்பு. இறைவன் படைப்பு நோக்க முடையது. ஆதலால், இயைபுகள் அல்லது பொருத் தங்களை அதில் நாம் காணலாம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/syn4s8kw/
தமிழ்“நோக்கமுடைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/syn4s8kw/APA
Oliyon Research. (2026). நோக்கமுடைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/syn4s8kw/MLA
"நோக்கமுடைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/syn4s8kw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment