எலிக் கூடு

elik kūṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமைப்பிகளிடையிலான கணினி சார்ந்த இணைப்புகள் அனைத்தையும் பார்ப்பதற்கு அனுமதிக்கிற அச்சிட்ட மின் சுற்றுவழி வடிவமைப்புப் பொறியமைவு களிலுள்ள கூறுகள். குறியீட்டு வாலாயத்தை உகந்த அளவில் வைத்திருப்பதற்கு மேற்கொண்டு அமைப்பிகளை இணைப்பதும், மேம்படுத்துவதும் தேவைதானா என்பதை நிருணயிப்பதை இது எளிதாக்குகிறது. — rat's nest
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எலிவளை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9besvkk4/

தமிழ்
“எலிக் கூடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9besvkk4/
APA
Oliyon Research. (2026). எலிக் கூடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9besvkk4/
MLA
"எலிக் கூடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9besvkk4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment