தேடல் · Search: பசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
தேனீக்கள் பூந்தேனில் இருந்து (பூந்தாதிலிருந்து) உறிஞ்சி அதிலிருந்து தேனடைகளில் உருவாக்கும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, இனிப்பான சுவை கொண்ட, கண்ணாடிப் பழுப்பு நிற நீர்மம். — honey
விருப்பம்
வீக்கத்திற்குக் கட்டுகிற மாப்பசை — cataplasm
ஒரு நிறம், வெண்மை
பட்டம் விடப் பயன்படும் நூல்களுக்குப் பூசப்படும் ஒருவித கலவை — Manja - a paste made of ground glass and glue; used to strengthen and give a cu…
காய்ச்சிய பாலின் மேற்படியும் ஆடை
நேர்புநிரை பசைகள் ( பொ. 31)
பிறந்த குழந்தையின்மேற் பற்றியிருக்கும் ஒருவகைப்பசை
மாப்பசை
gum, resin, exudation from certain trees - மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால். Colloq.
அமெரிக்க வெப்ப மண்டலத்தில் வளரும் "கொக்கோ' என்ற மரத்தின் விதை. இதிலிருந்து இன்பசைத் தின்பண்டம் (சாக்லேட்), கோக்கோ வெண்ணெயால் தயாரிக்கப்படுகிறது — Cacao
எலும்பு, தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப் பொருள் உறை, ஒளிப்படத்தகடு, பசைகள் முதலியவற்றில் பயன்படும் கூழ் போன்ற பொருள் — gelatin(e)
மகிழ்ச்சி
களிமண்ணிலுள்ள பசை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வாடியது
மணிக்கட்டுகளில் உண்டாகும் பசை
பசையின்றி வறண்டது
இது மூன்று வகைப்படும். 1. புவிஈர்ப்பு நீர்: இது தொடர்ந்து வேர்களுக்குக் கிடைக்க மழை பெய்ய வேண்டும். 2. நுண்துளை ஈர்ப்பு நீர்: இது மண் இடைவெளிகளிலும் மண்துகள்களைச் சூழ்ந்தும் உள்ளது. தாவரங்… — soil water
கொசுறு
காதுக்குள் சேரும் பசையான அழுக்கு
எண்ணெய்ப் பசை; நெய்ப்பதம்
உருண்டையாதல்
இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம்
1. கவச உறை, 2. ஊன் பசையினாலான ஒரு தனிப்பொதியுறை, 3 சிறு நீரகங்களுக்கான உருண்டை வடிவப் பொதிகூடு. 4. இரட்டை முட்டில் இரு முனைகளையும் முடியுள்ள சட்டைக்கை போன்ற சவ்வு — capsule
இது எண்ணைய்ப் பசையுடைய கொட்டை தரும் ஒரு வகை மரம். இது அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. நடுத்தர வடிவளவுடையது. இதன் வெட்டுமரம் மென்மையானது; மென்சாயல் நிறமுடையது; நு… — butternut