பிசின்
piciṉ
பொருள்கள் · Senses
1.
gum, resin, exudation from certain trees - மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால். Colloq.
2.
glue, paste - பசை, கோந்து
3.
stickiness, viscousness - ஒட்டுகை
4.
saplings of a lopped tree - வெட்டுக் குருத்து. (திவா.)
5.
rattan palm - பிரம்பு
6.
benzoin - சாம்பிராணி. (யாழ். அக.)
7.
cotton thread - பஞ்சி நூல்.
8.
நீரில் கரைந்த தாவரப் பசைப் பொருள்
— mucillage
9.
சிலவகை மரங்களிலிருந்து எடுக்கப்படும் மரப்பிசின். இது நீரில் கரையாமல் ஆல்ககால், ஈதர் முதலியவற்றில் கரையக்கூடியது
— resin
10.
கோந்து. தாவரப் பொருள். மாப்பொருள் ஊட்டம் உள்ளது
— gum
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/svjmd3bp/
தமிழ்“பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svjmd3bp/APA
Oliyon Research. (2026). பிசின். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/svjmd3bp/MLA
"பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svjmd3bp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment