பொதியுறை

potiyuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. கவச உறை, 2. ஊன் பசையினாலான ஒரு தனிப்பொதியுறை, 3 சிறு நீரகங்களுக்கான உருண்டை வடிவப் பொதிகூடு. 4. இரட்டை முட்டில் இரு முனைகளையும் முடியுள்ள சட்டைக்கை போன்ற சவ்வு — capsule
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 249)
2.
1. முதுகுத் தண்டு அசையாமலிருப்பதற்காக உடலின் மேற்பகுதியில் போடப்படும் பிளாஸ்டர் மேலுறை. 2. ஒட்டுப் பிசினாலான ஒரு செயற்கை மூடி — jacket
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 604)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ca6fzmuz/

தமிழ்
“பொதியுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ca6fzmuz/
APA
Oliyon Research. (2026). பொதியுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ca6fzmuz/
MLA
"பொதியுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ca6fzmuz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment