{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ca6fzmuz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ca6fzmuz/", "kind": "word", "headword": "பொதியுறை", "romanization": "potiyuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:54.952073+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. கவச உறை, 2. ஊன் பசையினாலான ஒரு தனிப்பொதியுறை, 3 சிறு நீரகங்களுக்கான உருண்டை வடிவப் பொதிகூடு. 4. இரட்டை முட்டில் இரு முனைகளையும் முடியுள்ள சட்டைக்கை போன்ற சவ்வு", "needs_definition": false, "gloss_en": "capsule", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 249"}, {"n": 2, "definition_ta": "1. முதுகுத் தண்டு அசையாமலிருப்பதற்காக உடலின் மேற்பகுதியில் போடப்படும் பிளாஸ்டர் மேலுறை. 2. ஒட்டுப் பிசினாலான ஒரு செயற்கை மூடி", "needs_definition": false, "gloss_en": "jacket", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 604"}]}}