வெள்ளை

veḷḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறம், வெண்மை
வெள்ளை வெள் யாட்டுச்செச்சை (புறநா. 286)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
2.
பலராமன்.
மேழிவலனுயர்த்த வெள்ளை (சிலப். 14, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
3.
சுண்ணாம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
4.
சுண்ணாம்பு பால் மோர் என்ற மூன்று வெண்மையான பண்டங்கள்.
வேண்டாதவ னிடத்திலும் வெள்ளை வாங்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
5.
வெள்ளிநாணயவகை.
வெள்ளை வெள்ளை யென் பார்கள் மேதினியோர் (பணவிடு. 341)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
6.
வெள்ளீயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
7.
வயிரம்.
இது நல்ல வெள்ளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
8.
மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
9.
சங்கு. (ஈடு, 6, 1, 5, அரும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
10.
கள். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
11.
மலைப்புன்கு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
12.
வெள்ளைப்பாஷாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
13.
வைப்புப்பாஷாணவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
14.
வேங்கைமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
15.
வெள்ளைத்துணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
16.
வெளுப்பு.
கோடி யொரு வெள்ளை குமரி யொரு பிள்ளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
17.
வெள்ளைமாடு.
பானிற வண்ணன் போற் பழிதீர்ந்த வெள்ளை (கலித். 104)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
18.
வெள்ளாடு.
துருவை வெள்ளையொடு விரைஇ (மலை படு. 414)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
19.
வெள்ளாட்டுக்குட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
20.
கபடமற்றவன்-வள்-து.
வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை (கொன்றைவே.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
21.
பற்றற்றவன். (ஈடு, 6, 1, 5, அரும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
22.
அறிவில்லாதவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
23.
கருத்தாழமில்லாதது.
நாவினில் விளையு மாற்ற நின் றிருவடிவினு மிகவெள்ளை யாகியது (பாரத. உலூகன்றூது)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)
24.
பொருள் வெளிப்படையானது.
இந்தப் பாட்டு வெள்ளையா யிருக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெள்ளை)

தொகுதிகள் · Categories: நிறங்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v2qsa7ec/

தமிழ்
“வெள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v2qsa7ec/
APA
Oliyon Research. (2026). வெள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v2qsa7ec/
MLA
"வெள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v2qsa7ec/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment