வச்சிரம்

vacciram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
2.
மிகவும் உறுதியானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
3.
வைரமணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
4.
மரத்தின் காழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
5.
சதுரக்கள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
6.
மல்லர் கருவிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
7.
ஒரு பசைவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
8.
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
9.
யோகம் இருபத்தேழனுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
10.
வச்சிரநாடு .
மூலம் · source: தமிழ் விக்சனரி (வச்சிரம்)
11.
ஒருபிசின், வெள்ளைத் தருப்பை, வச்சிராயுதம், வயிரமணி, மரவயிரம், உறுதியானது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 359)
12.
ஒரு கருவி, எ-டு குறிகள், வச்சிரத்தினோடு (சி.சி.சு 158)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 239)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8jh42ak4/

தமிழ்
“வச்சிரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jh42ak4/
APA
Oliyon Research. (2026). வச்சிரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8jh42ak4/
MLA
"வச்சிரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jh42ak4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment