தேன்

tēṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேனீக்கள் பூந்தேனில் இருந்து (பூந்தாதிலிருந்து) உறிஞ்சி அதிலிருந்து தேனடைகளில் உருவாக்கும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, இனிப்பான சுவை கொண்ட, கண்ணாடிப் பழுப்பு நிற நீர்மம். — honey
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேன்)
2.
ஒரு வகையான பழுப்பு நிறம். தேன் நிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேன்)
3.
பிசுபிசுப்புத்தன்மை கொண்ட நீர்மங்களில் ஒரு குழைவுத் தன்மையைக் குறிக்கும் பதம். இது தேன் கம்பிப் பதம் என்றும் கூறப்பெறும் (தேனொழுகுவது போல் தொடர்ச்சியாய் இடைவிடாமல் ஒழுகும் நிலையில் உள்ள குழைவுத் தன்மை அல்லது நீர்மப்பசைவுத் தன்மை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேன்)
4.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேன்)
5.
வண்டு, வாசனை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 234)
6.
சுவை தரும் தேன், (குறள் 1121).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 150)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6hhur5dp/

தமிழ்
“தேன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hhur5dp/
APA
Oliyon Research. (2026). தேன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6hhur5dp/
MLA
"தேன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hhur5dp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment