ஊன்பசை

ūṉpacai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்பு, தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப் பொருள் உறை, ஒளிப்படத்தகடு, பசைகள் முதலியவற்றில் பயன்படும் கூழ் போன்ற பொருள் — gelatin(e)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஊன்மம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 490)
2.
எலும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு, உணவுப் பொருள் துறையிலும், ஒளிப்படத் தகடுகளிலும், பசைகளிலும் பயன்படுத்தப்படும் கூழ் போன்ற பொருள் — gelatin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 312)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m89vzm57/

தமிழ்
“ஊன்பசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m89vzm57/
APA
Oliyon Research. (2026). ஊன்பசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m89vzm57/
MLA
"ஊன்பசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m89vzm57/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment