தேடல் · Search: ஊன்மம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 முடிவுகள் · results

நீர், தாதுப்பொருள், கரிய கூட்டுப் பொருள்கள் அடங்கிய ஒரு உயிரணுவின் உயிர்ச்சத்துப் பொருள் — protoplasm
ஊன்பசை ūṉpacai variant
எலும்பு, தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப் பொருள் உறை, ஒளிப்படத்தகடு, பசைகள் முதலியவற்றில் பயன்படும் கூழ் போன்ற பொருள் — gelatin(e)
ஊண்மம் ūṇmam similar
ஒளி ஊடுருவக்கூடிய அரை நீர்ம இயலான ஆக்சிஜன், கார்பன், ஹைட் ரஜன் அடங்கிய உயிர்ச்சத்துப் பொருள் — protoplasm
உண்மடம் uṇmaṭam பெயர்ச்சொல் · Noun similar
அறிவின்மை
உண்மலம் uṇmalam பெயர்ச்சொல் · Noun similar
மனமாசு , மனக்குற்றம்
உந்மத்தம் unmattam similar
ஊமத்தை, பைத்தியம், மயக்கம்
உன்மதம் uṉmatam பெயர்ச்சொல் · Noun similar
மதிமயக்கம்
உன்மத்தம் uṉmattam பெயர்ச்சொல் · Noun similar
வெறி, பைத்தியம்
உன்மாதம் uṉmātam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை ()
உன்மானம் uṉmāṉam பெயர்ச்சொல் · Noun similar
நிறுக்கை
உனீர் நுண்மம் uṉīr nuṇmam similar
குருதியின் நிறமற்ற நுண்மம். இது வெள்ளை அணுக்கள் ஆகும் — leucocytes
உண்மை uṇmai பெயர்ச்சொல் · Noun similar
மெய், வாஸ்தவம்
உன்மந்தம் uṉmantam பெயர்ச்சொல் · Noun similar
செவ்விண்டுக் கொடி
உன்மை uṉmai பெயர்ச்சொல் · Noun similar
தசை பிடுங்குங் குறடு
ஊன்ம உள் கூழ்மம் ūṉma uḷ kūḻmam similar
உயிர்ச்சத்தின் உள்வரிச்சவ்வு — endoplasm
உன்மதகம் uṉmatakam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை, காதுப்புறத்தில் வரும் நோய்
உன்மத்தகம் uṉmattakam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை
ஒருயிரணு oruyiraṇu meaning
ஒர் உட்கருவை கொண்டுள்ள ஒரு நுண்ணிய ஊன்மம். இரத்தச் சிவப்பு அணுக்கள் போன்ற சில உயிர் அணுக்களில் உட்கரு இருப்பது இல்லை. வேறு சில உயிர் அணுக்களில் பல உட்கருக்கள் உள்ளன — cell
மூலமுதல் mūlamutal meaning
1. உள்ளடங்கிய படலமில்லாத உயிரணுவின் ஊன்மம் 2 மூலம் — protoplast
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
ஊனீர் சார்ந்த ūṉīr cārnta meaning
ஊன்மம் சார்ந்த — plasmic (plasmatic)
பிளவுப்பிறப்பு piḷavuppiṟappu meaning
ஊன்மம் துண்டுகளாகி, உட்கரு பல பிளவுகளாகி பிளவுப் பிறப்பினங்களை உருவாக்கும் வகையில் பாலின வகையல்லாத கருவணுவுயிர் ஒட்டுண்ணி உருவாக்கம் — schizogony
உயிரியற் பொருள் uyiriyaṟ poruḷ meaning
உயிர்மத்தின் ஊன்மம் — plasm
உயிரணுவுக்குள் மிகுந்த ஊடு பரவழுத்தம் காரணமாக உயிரணுச் சுவர்கிழிந்து, ஊன்மம் வெடித்து வெளிவருதல். — plasmoptysis