உன்மத்தம்

uṉmattam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெறி, பைத்தியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்மத்தம்)
2.
மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்மத்தம்)
3.
காமன் கணைகளுள் பைத்தியமுண்டாக்குவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்மத்தம்)
4.
காமன் கணைகளில் ஒன்றின் செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்மத்தம்)
5.
ஊமத்தை, ஊமத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்மத்தம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3zqwh8nn/

தமிழ்
“உன்மத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3zqwh8nn/
APA
Oliyon Research. (2026). உன்மத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3zqwh8nn/
MLA
"உன்மத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3zqwh8nn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment