{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m89vzm57", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m89vzm57/", "kind": "word", "headword": "ஊன்பசை", "romanization": "ūṉpacai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:30.494508+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்பு, தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப் பொருள் உறை, ஒளிப்படத்தகடு, பசைகள் முதலியவற்றில் பயன்படும் கூழ் போன்ற பொருள்", "needs_definition": false, "gloss_en": "gelatin(e)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஊன்மம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 490"}, {"n": 2, "definition_ta": "எலும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு, உணவுப் பொருள் துறையிலும், ஒளிப்படத் தகடுகளிலும், பசைகளிலும் பயன்படுத்தப்படும் கூழ் போன்ற பொருள்", "needs_definition": false, "gloss_en": "gelatin", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 312"}]}}