தேடல் · Search: பங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பால் pāl பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — division, sex, gender
நகம் nakam பெயர்ச்சொல் · Noun meaning
மாந்தர்களின் புறங்கை, புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதி. இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின் என்னும் ஒரு புர… — nail
கால் kāl பெயர்ச்சொல் · Noun meaning
மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது.
சேர் cēr பெயர்ச்சொல் · Noun meaning
நிறைக்கான ஒரு எடுத்தல் அளவை ஆகும். — One of the old measurement practiced in TamilNadu, unite, join, add, tie, agglo…
பாதி pāti பெயர்ச்சொல் · Noun meaning
அரை — half, affect, damage
பாகை pākai பெயர்ச்சொல் · Noun meaning
தலைப்பாகை
கூனி kūṉi பெயர்ச்சொல் · Noun meaning
உடற்கூனல் உள்ள பெண்
வெல் vel வினைச்சொல் · Verb meaning
வெற்றிபெறு — win
டிக் ṭik meaning
1. ஒரு கடிகாரத் துடிப்பு மின்சுற்றிலிருந்து உமிழப்படுகின்ற, வழக்கமாய் அடிக்கடி ஏற்படுகின்ற சமிக்கை. இந்த சமிக்கையால் உருவாக்கப்படும் குறுக்கீட்டையும் இது குறிக்கிறது. 2. சில நுண்கணினி… — tick
வாரம் vāram பெயர்ச்சொல் · Noun meaning
ஏழு நாட்கள் கொண்ட காலம், வாரம் என அழைக்கப்படுகிறது. — week
நடுகை naṭukai பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — a measurement of land, Transplanting of seedlings
காரட் kāraṭ பெயர்ச்சொல் · Noun meaning
தங்கத்தரத்தை அளப்பதற்கான அலகு (unit).தங்கத்தை எடைப் போட கிராமே பயன் படுத்தப் படுகிறது — //en.wikipedia.org/wiki/Carat carat]
பகிர் pakir meaning
பகிர்தல் செய்
வீசம் vīcam பெயர்ச்சொல் · Noun meaning
பதினாறு பாகங்களில் ஒரு பாகம்... \frac{1}{16} — one sixteenth... \frac{1}{16}, seed, seed- grain, root, sprout, semen, mystic l…
படாயி paṭāyi பெயர்ச்சொல் · Noun meaning
மேல்வாரக்காரர் குடிவாரக்காரரிடமிருந்து மாசூலில் ஆறிலொன்றுமுதல் பாதிவரை பங்குபெறுகை
மாசம் mācam பெயர்ச்சொல் · Noun meaning
சாந்திரமானமாதம்
ஒருமா orumā பெயர்ச்சொல் · Noun meaning
இருபதில் ஒரு பங்கு \frac{1}{20}
இருமா irumā பெயர்ச்சொல் · Noun meaning
பத்தில் ஒரு பங்கு \frac{1}{10}
அசீதி acīti பெயர்ச்சொல் · Noun meaning
எண்பது
பகுதி pakuti பெயர்ச்சொல் · Noun meaning
* பகுதி = பெரிய அளவினிலிருந்து, பிரிந்த (அ) பிரிக்கப்பட்ட சிறிய அளவு.
பாகம் pākam பெயர்ச்சொல் · Noun meaning
* பாகம் = பகுதி, சமையற் கலை.
இம்மி immi பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சராசரி carācari பெயர்ச்சொல் · Noun meaning
வேறுபடும் பல எண்களைக் கூட்டி வரும் மொத்தத்தை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொது எண்; சமபங்கு; நடுநிலை அளவு
மச்சம் maccam பெயர்ச்சொல் · Noun meaning
இறைவன் திருமால் எடுத்த முதல் அவதாரம்.(விவரங்கட்கு காண்க...மச்சாவதாரம்)
அம்சம் amcam பெயர்ச்சொல் · Noun meaning
கூறு; பகுதி; பங்கு