தேடல் · Search: பங்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
பங்கு
paṅku
முடம், சனி, பாகம்
தமிழ் நாட்காட்டி ஆண்டில் கடைசி மாதம் (பெரும்பாலும், மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரையான காலம்).
அதிவிடயம் .
பங்காதாயம் 1) ஒரு நிறுமத்தின் சம்பாதிப்புகளின் ஒரு பகுதியை, அதன் பங்குதாரர்களுக்கு அளித்தல். இது விழுக்காட்டில் குறிக்கப்படுவது. 10% பங்கு ஈவு 2) தன் ஆதாயங்களின் ஒரு பகுதியைக் கூட்டுற… — dividend
Shares
தலைக்கோலம் .
அர்ச்சுனன்
ஆற்றுமுடக்கு
நிலக்கிழார் .
பங்குக்குடையவன்
ஒரு நிறுவனத்தின், பங்குகளைப் பெற்று இருப்பவர்.
பங்கு
ஒரு நிறும முதலின் பகுதி. பங்குகள் வெளியீட்டினால் உண்டாவது — share capital
வீதாசாரப்படி
பங்குகளால் அளிக்கப்படுவது — capital share
கூட்டுப்பங்கான நிலம் .
ஓரு கடலாமை இனம்
பங்குத் தள்ளுபடி — share discount
ஒரு நிறுமம் பங்கு ஈவுகள் கொடுக்கும் பொழுது. அதன் பங்குதாரர்களுக்கு வழங்கும் காசோலை — dividend warrant
பொது வரையறை நிறு மங்கள் வெளியிடும் பங்குகள். இருவகை 1) நேர்மைப்பங்குகள்: பொது நிலைப்பங்குகள். நிறுமம் போதுமான ஆதாயம் ஈட்டும் பொழுது மட்டும், இவற்றிலிருந்து ஆதாயம் பெற இயலும் 2) முன்ன… — types of shares
பங்குக்குடையவன்
பங்குச் சந்தையில் ஈடுகளை வாங்குபவரும் விற்பவருமான முகவர் — stock broker
வரையறுக்கப்பட்ட நிறு மம் வைப்பது. பங்கு பற்றிய முழு விவரங்களும் இருக்கும் — share register
Transfer of shares
பங்கு பங்கிற்காகச் செலுத்தப்படும் தொகை. பங் குத் தொகைக் கணக்கில் வரவு வைக்கப்படும் — share premium