பங்குகள் வகை
paṅkukaḷ vakai
பொருள்கள் · Senses
1.
பொது வரையறை நிறு மங்கள் வெளியிடும் பங்குகள். இருவகை 1) நேர்மைப்பங்குகள்: பொது நிலைப்பங்குகள். நிறுமம் போதுமான ஆதாயம் ஈட்டும் பொழுது மட்டும், இவற்றிலிருந்து ஆதாயம் பெற இயலும் 2) முன்னுரிமை பெறும் பங்குகள்: பங்காதாயத்திலும் நிறுமம் கலையும் பொழுதும் முதலைத் திருப்பித்தரப்படும் பொழுதும் இவ்வகைப் பங்குதாரர்கள் முன்னுரிமை பெறுவர். இவர்களுக்குக் குறிப்பிட்ட வீதப்பங்காதாயமே கிடைக்கும்
— types of shares
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vdfe7qh5/
தமிழ்“பங்குகள் வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdfe7qh5/APA
Oliyon Research. (2026). பங்குகள் வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vdfe7qh5/MLA
"பங்குகள் வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdfe7qh5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment