பங்குகள் வகை

paṅkukaḷ vakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொது வரையறை நிறு மங்கள் வெளியிடும் பங்குகள். இருவகை 1) நேர்மைப்பங்குகள்: பொது நிலைப்பங்குகள். நிறுமம் போதுமான ஆதாயம் ஈட்டும் பொழுது மட்டும், இவற்றிலிருந்து ஆதாயம் பெற இயலும் 2) முன்னுரிமை பெறும் பங்குகள்: பங்காதாயத்திலும் நிறுமம் கலையும் பொழுதும் முதலைத் திருப்பித்தரப்படும் பொழுதும் இவ்வகைப் பங்குதாரர்கள் முன்னுரிமை பெறுவர். இவர்களுக்குக் குறிப்பிட்ட வீதப்பங்காதாயமே கிடைக்கும் — types of shares
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vdfe7qh5/

தமிழ்
“பங்குகள் வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdfe7qh5/
APA
Oliyon Research. (2026). பங்குகள் வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vdfe7qh5/
MLA
"பங்குகள் வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdfe7qh5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment