சராசரி
carācari
பொருள்கள் · Senses
1.
வேறுபடும் பல எண்களைக் கூட்டி வரும் மொத்தத்தை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொது எண்; சமபங்கு; நடுநிலை அளவு
2.
சாமானியன்
3.
பொது, சாமானிய, சாதாரண, எளிய
4.
புள்ளி விவர அல்லது எண் இலக்கச் சராசரி
— average
5.
இயற் கணிதத்தில் இரண்டு எண்களுக்குச் சரி சமமான இடைநிலையிலுள்ள எண்
— mean
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7je797ax/
தமிழ்“சராசரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7je797ax/APA
Oliyon Research. (2026). சராசரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7je797ax/MLA
"சராசரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7je797ax/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment