காரட்
kāraṭ
பொருள்கள் · Senses
1.
தங்கத்தரத்தை அளப்பதற்கான அலகு (unit).தங்கத்தை எடைப் போட கிராமே பயன் படுத்தப் படுகிறது
— //en.wikipedia.org/wiki/Carat carat]
2.
தங்கத்தின் தரத்தைக்(purity) குறிக்கவே பெரும்பாலும் பயன் படுகிறது.
3.
வைரம் போன்ற கற்களை எடைப் போட பயன் படுகிறது.ஒரு கிராமில் 1/5 பங்கு அல்லது 200 மில்லி கிராம், ஒரு காரட் ஆகும்.
4.
கழஞ்சு,பவுன்,குண்டுமணி,carat,carrot , millesimal fineness ,916.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xw3hgrjx/
தமிழ்“காரட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xw3hgrjx/APA
Oliyon Research. (2026). காரட். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xw3hgrjx/MLA
"காரட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xw3hgrjx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment