நகம்
nakam
பொருள்கள் · Senses
1.
மாந்தர்களின் புறங்கை, புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதி. இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின் என்னும் ஒரு புரதப்பொருளால் ஆன பகுதி.
— nail
2.
இது மாந்தர்களைத் தவிர, குரங்கு முதலான பிற முதனிகள் பலவற்றிலும், யானை முதலான பாலூட்டிகள் பலவற்றிலும் விரல்களில் காணப்படுவது. சில விலங்குகளில் இது உகிர் எனவும் கூறப்படும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/avcyjtmc/
தமிழ்“நகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/avcyjtmc/APA
Oliyon Research. (2026). நகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/avcyjtmc/MLA
"நகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/avcyjtmc/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment