{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "avcyjtmc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/avcyjtmc/", "kind": "word", "headword": "நகம்", "romanization": "nakam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:47:29.123471+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாந்தர்களின் புறங்கை, புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதி. இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின் என்னும் ஒரு புரதப்பொருளால் ஆன பகுதி.", "needs_definition": false, "gloss_en": "nail", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நகம்"}, {"n": 2, "definition_ta": "இது மாந்தர்களைத் தவிர, குரங்கு முதலான பிற முதனிகள் பலவற்றிலும், யானை முதலான பாலூட்டிகள் பலவற்றிலும் விரல்களில் காணப்படுவது. சில விலங்குகளில் இது உகிர் எனவும் கூறப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நகம்"}]}}