வீசம்

vīcam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பதினாறு பாகங்களில் ஒரு பாகம்... \frac{1}{16} — one sixteenth... \frac{1}{16}, seed, seed- grain, root, sprout, semen, mystic letter, brain, algebra, weight of a grain of paddy
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் .326வது பக்கம் காண்க.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீசம்)
2.
விதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீசம்)
3.
மூலம் (வேர்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீசம்)
4.
முளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீசம்)
5.
சுக்கிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீசம்)
6.
பீசாட்சரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீசம்)
7.
மூளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீசம்)
8.
பீசகணிதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீசம்)
9.
ஒரு நெல் தானியத்தின் எடை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீசம்)
10.
1/16 வித்து, காரணம், மாகாணி, பங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 390)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5kmjphz2/

தமிழ்
“வீசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5kmjphz2/
APA
Oliyon Research. (2026). வீசம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5kmjphz2/
MLA
"வீசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5kmjphz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment