தேடல் · Search: கெடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

தபுதல் taputal meaning
சாதல், கெடுதல்
மடிதல் maṭital meaning
தங்குதல், சோம்பியிருத்தல், சாதல் கெடுதல், முயற்சியறுதல்
சுடும் cuṭum meaning
வாட்டி வருத்தும், (குறள் 293); சுட்டுக் கொல்லும், (குறள் 306); வெதுப்பும், (குறள் 799, 1207): கெடுக்கும், 1919).
தெறும் teṟum meaning
தெரியாமல் வளர்ந்து அழிக்கும், அல்லது கெடுக்கும், (குறள் 67.4, 883).
பொன்றி poṉṟi meaning
கெடுத்து, (குறள் 171).
மாயும் māyum meaning
கெடும், இறக்கும், (குறள் 878,1230).
காலாவதி kālāvati பெயர்ச்சொல் · Noun meaning
மருந்து, பால் முதலிய வைத்துப் பயன்படுத்தும் பொருட்களை எந்த நாள் வரை அல்லது எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என அவற்றின் மேலட்டை, புட்டி முதலியவற்றில் வரையறுத்துக் குறிக்கப்பட்ட காலம்; கால வரை…
குலைதல் kulaital பெயர்ச்சொல் · Noun meaning
அவிழ்தல்
அழித்து aḻittu பெயர்ச்சொல் · Noun meaning
மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநானூறு)
உலறுதல் ulaṟutal பெயர்ச்சொல் · Noun meaning
வருத்துதல்
துமிதல் tumital பெயர்ச்சொல் · Noun meaning
விலக்குதல்
மன்றாடி maṉṟāṭi பெயர்ச்சொல் · Noun meaning
சிவபிரான்
முசிதல் mucital பெயர்ச்சொல் · Noun meaning
அறுதல்
முரிதல் murital பெயர்ச்சொல் · Noun meaning
ஒடிதல் ()
முளிதல் muḷital பெயர்ச்சொல் · Noun meaning
உலர்தல் முளிமுதல் முழ்கிய வெம்மை (16) ()
மூசுதல் mūcutal பெயர்ச்சொல் · Noun meaning
மொய்த்தல்
நீடுதல் nīṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நீளுதல்
நெகுதல் nekutal பெயர்ச்சொல் · Noun meaning
கரைதல்
நெரிதல் nerital பெயர்ச்சொல் · Noun meaning
நொறுங்குதல்
பதனழிவு pataṉaḻivu பெயர்ச்சொல் · Noun meaning
பக்குவம் கெடுகை
கோதுதல் kōtutal வினைச்சொல் · Verb meaning
மூக்கால் இறகைக் குடைந்து நேராக்குதல்
தாவுதல் tāvutal வினைச்சொல் · Verb meaning
தாண்டுதல்
தாழ்தல் tāḻtal வினைச்சொல் · Verb meaning
அமிழ்ந்துதல்
துருமதி turumati பெயர்ச்சொல் · Noun meaning
கெடுமதி
துன்மதி tuṉmati பெயர்ச்சொல் · Noun meaning
கெடுமதி