தேடல் · Search: கெடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கெடு keṭu வினைச்சொல் · Verb
அழி நிலைக்கு மாற்று.
கெடுக keṭuka prefix
கெட்டுப் போவானாக, {1062).
கெடுதி keṭuti பெயர்ச்சொல் · Noun prefix
அழிவு
கெடும் keṭum prefix
அழியும், நீங்கும், இல்லாமல் போய்விடும், (குறள் 109, 134).
கெடுவு keṭuvu பெயர்ச்சொல் · Noun prefix
தவணை
கெடுதலை keṭutalai பெயர்ச்சொல் · Noun prefix
அழிவு
கெடுதல் keṭutal வினைச்சொல் · Verb prefix
அழிதல்
கெடுமதி keṭumati பெயர்ச்சொல் · Noun prefix
கெடுபுத்தி அழிதற்காம் அறிவு
கெடுவல் keṭuval prefix
கெட்டொழியப் போகிறேன், (குறள் 116).
கெடுகுறி keṭukuṟi பெயர்ச்சொல் · Noun prefix
கேட்டிற்கு அறிகுறி உற்பாதம்
கெடுத்து keṭuttu prefix
அழித்து, 1938).
கெடுபயன் keṭupayaṉ prefix
abusive
கெடுபிடி keṭupiṭi பெயர்ச்சொல் · Noun prefix
கண்டிப்பு
கெடும்பு keṭumpu பெயர்ச்சொல் · Noun prefix
கெடுநினைவு
கெடுவான் keṭuvāṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு வசைமொழி
கெடுவாய் keṭuvāy பெயர்ச்சொல் · Noun prefix
ஓர் இகழ்ச்சிமொழி
கெடுகாலம் keṭukālam பெயர்ச்சொல் · Noun prefix
அழிவுறும் காலம்; அழிவுகாலம்
கெடுத்தல் keṭuttal வினைச்சொல் · Verb prefix
அழித்தல்
கெடுக்கும் keṭukkum prefix
அழிக்கும், (குறள் 447); போக்கும், (குறள் 937, 1048).
கெடுநினைவு keṭuniṉaivu பெயர்ச்சொல் · Noun prefix
தீயபுத்தி
கெடுபடுதல் keṭupaṭutal வினைச்சொல் · Verb prefix
விபத்தடைதல்
கெடுபுத்தி keṭuputti பெயர்ச்சொல் · Noun prefix
கெடுநினைவு
கெடுப்பார் keṭuppār prefix
பகையாய்க் கெடுப்பார், (குறள் 448).
கெடுப்பினை keṭuppiṉai பெயர்ச்சொல் · Noun prefix
வங்கமணல்
கெடு நீரார் keṭu nīrār prefix
அழிந்து போகும் குணமுடையவர், (குறள் 603):