மன்றாடி

maṉṟāṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவபிரான்
என்று மன்றாடி சொல்ல ( 52, 5) ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்றாடி)
2.
பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன்
வானகத்து மன்றாடிகள் தாமே ( பெரியாழ். 4, 5, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்றாடி)
3.
சபையில் வழக்காடுபவன்
பழைய மன்றாடி போலுமிவன் ( தடுத்தாட். 48)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்றாடி)
4.
சில சாதியார் பட்டப்பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்றாடி)
5.
ஆட்டிடையன் (iii, 157,7.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்றாடி)
6.
சபையில் ஆடும் சிவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 329)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4nht3fz9/

தமிழ்
“மன்றாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nht3fz9/
APA
Oliyon Research. (2026). மன்றாடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4nht3fz9/
MLA
"மன்றாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nht3fz9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment