முரிதல்

murital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒடிதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)
2.
கெடுதல்
இடைக்கண் முரிந்தார் பலர் ( 473)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)
3.
சிதறுதல்
பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத்தலமர ( 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)
4.
தவறுதல்
முரியுங்காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் ... எழுப்பி ( வத்தவ. 12, 99)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)
5.
தோல்வியுறுதல்
முற்றிய வமரர்சேனை முரிந்தன ( 34, 15)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)
6.
நீங்குதல் ( 372.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)
7.
நிலை கெடுதல்
இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும் ( 899)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)
8.
குணங் கெடுதல்
ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (திருச்செந்தூர். பிள்ளைத் செங்கீரை. 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)
9.
வளைதல்
முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும் ( 18, 161)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)
10.
தளர்தல்
முரிந்தநடை மடந்தையர்த முழந்கொலியும் வழங்கொலியும் ( கருவூ. 5, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரிதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9hzbh3ns/

தமிழ்
“முரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9hzbh3ns/
APA
Oliyon Research. (2026). முரிதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9hzbh3ns/
MLA
"முரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9hzbh3ns/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment