முளிதல்
muḷital
பொருள்கள் · Senses
1.
உலர்தல் முளிமுதல் முழ்கிய வெம்மை (16) ()
2.
வேதல்
ஆரெயி லோரழ லம்பின் முளிய ( 5, 25)
3.
கெடுதல்
முளிந்த தீவினையான் ( 22, 2)
4.
முற்றுதல்
முளிபுல்லுங் கானமுஞ் சேரார் ( 57)
5.
தோய்தல்
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் ( 167)
6.
உலர்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xrdzx9ax/
தமிழ்“முளிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xrdzx9ax/APA
Oliyon Research. (2026). முளிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xrdzx9ax/MLA
"முளிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xrdzx9ax/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment