கோதுதல்
kōtutal
பொருள்கள் · Senses
1.
மூக்கால் இறகைக் குடைந்து நேராக்குதல்
மயில்கோது கயிலாயம் ( 1157, 6).'
2.
மயிர்ச் சிக்கெடுத்தல்
கோதிச் சிக்கின்றி முடிக்கின்ற . . . குழலி ( 1323).'
3.
சிறிது சிறி தாக உண்ணுதல்
குழந்தை சோற்றைக் கோதுகிறது.'
4.
வெளிச்சிதறுதல்
கோதிக் குழம் பலைக்குங் கும்பத்தை ( 47).'
5.
ஓலையை வாருதல்
6.
தோண்டுதல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a2d5g8hp/
தமிழ்“கோதுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a2d5g8hp/APA
Oliyon Research. (2026). கோதுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a2d5g8hp/MLA
"கோதுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a2d5g8hp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment