தாழ்தல்

tāḻtal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமிழ்ந்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
2.
சாய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
3.
குறைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
4.
சரிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
5.
நிலைகெடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
6.
தாமதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
7.
தங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
8.
தொங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
9.
ஈடுபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
10.
விரும்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
11.
ஆசைப்பெருக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
12.
வணங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாழ்தல்)
13.
இழிதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)
14.
முன்கூடும் நார்கள் பின் கூடும் நரம்பன்களோடு (நியூரான்ஸ்) சேர்வதால், எதிர்பார்த்த துலங்கலில் குறைவு ஏற்படுதல். 2. மூடல்: திறப்பை முடுதல், குறிப்பாகக் குருதிக் குழாய்கள் மூடல். இரு தாடைகளும் சேரும்போது பற்கள் படிதல். 3. அகப்படல்: ஒரு பொருளின் சிறு அளவுகள் மற்றொரு பொருளின் படிகங்களில் மாட்டிக் கொள்ளுதல். எ-டு. கரைசல் படிகமாகும் பொழுது அதில் நீர்மப் பொருட் கள் சிக்குதல். 4. உட்கவரல்: ஒரு திண்மம் வளியை உறிஞ்சுதல். எ-டு, பலாடியம் என்னும் உலோகம் நீர்வளியை உறிஞ்சுதல். (ப.து — occlusion - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 299)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hbtfbsjd/

தமிழ்
“தாழ்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbtfbsjd/
APA
Oliyon Research. (2026). தாழ்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hbtfbsjd/
MLA
"தாழ்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbtfbsjd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment