காலாவதி

kālāvati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மருந்து, பால் முதலிய வைத்துப் பயன்படுத்தும் பொருட்களை எந்த நாள் வரை அல்லது எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என அவற்றின் மேலட்டை, புட்டி முதலியவற்றில் வரையறுத்துக் குறிக்கப்பட்ட காலம்; கால வரையறை; காலக்கெடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலாவதி)
2.
காலவரையறை கழிகை; கெடுமுடிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலாவதி)
3.
இல்லாததாக்கல்; வழக்கழிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலாவதி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zsqevyb8/

தமிழ்
“காலாவதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zsqevyb8/
APA
Oliyon Research. (2026). காலாவதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zsqevyb8/
MLA
"காலாவதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zsqevyb8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment