காலாவதி
kālāvati
பொருள்கள் · Senses
1.
மருந்து, பால் முதலிய வைத்துப் பயன்படுத்தும் பொருட்களை எந்த நாள் வரை அல்லது எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என அவற்றின் மேலட்டை, புட்டி முதலியவற்றில் வரையறுத்துக் குறிக்கப்பட்ட காலம்; கால வரையறை; காலக்கெடு
2.
காலவரையறை கழிகை; கெடுமுடிகை
3.
இல்லாததாக்கல்; வழக்கழிவு
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zsqevyb8/
தமிழ்“காலாவதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zsqevyb8/APA
Oliyon Research. (2026). காலாவதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zsqevyb8/MLA
"காலாவதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zsqevyb8/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment