தேடல் · Search: கூடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

என்பு eṉpu பெயர்ச்சொல் · Noun meaning
எலும்பு
சைலம் cailam பெயர்ச்சொல் · Noun meaning
மலை — mountain, hill, rockiness, saree
கழுமு kaḻumu பெயர்ச்சொல் · Noun meaning
அமலை, உறப்பு, உறழ்ப்பு, திரட்சி, தொழுதி, நெருக்கம் — denseness, combination, mixture
சேரடி cēraṭi பெயர்ச்சொல் · Noun meaning
நெற்கூடு நிற்குமிடம்
குடலை kuṭalai பெயர்ச்சொல் · Noun meaning
பூக்கூடை
கலவடை kalavaṭai பெயர்ச்சொல் · Noun meaning
உரலின் வாய்க்கூடு , உரலணை
அமாசி amāci பெயர்ச்சொல் · Noun meaning
சூரியனும் சந்திரனும் கூடும் நாள்
ஆந்தை āntai பெயர்ச்சொல் · Noun meaning
இரவில் திரியும் பறவை வகை
கட்சி kaṭci பெயர்ச்சொல் · Noun meaning
மாற்றங்களுக்காக, பலர் ஒன்று கூடி செயல்படும் சமூக அமைப்பு.
இயலல் iyalal meaning
அசைதல், நடத்தல், உடன்படுதல், கூடுதல், பொருந்துதல்
கூடிய kūṭiya meaning
கலந்தின்பமுறும், (குறள் 1254). மணக்குடவர் இந்தக் கூடலை "கூடுதற்கு அரிய என்கிறார். கூடும் காரணமாக, (குறள் 1264).
ஆரும் ārum meaning
கூடும்.
ஐஐஎல் aiaiel meaning
Integrated Injection Logic என்பதற்கான குறும்பெயர். வருங்கால குறும் செயலிகள் மற்றும் அரைக் கடத்தி நினைவகங்களில் பயன் படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில் நுணுக்க… — IIL
சங்கம் caṅkam பெயர்ச்சொல் · Noun meaning
சேர்க்கை. ()
குதிர் kutir பெயர்ச்சொல் · Noun meaning
நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு — silo
கலப்பு kalappu பெயர்ச்சொல் · Noun meaning
கலக்கை
தடுமன் taṭumaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தடுமாற்றம் — disorder, hesitation, confusion
உயர்வு uyarvu பெயர்ச்சொல் · Noun meaning
சிறப்பு, புகழ் — eminence, distinction
சேக்கை cēkkai பெயர்ச்சொல் · Noun meaning
கட்டில் முதலிய மக்கள் படுக்கை
இழைதல் iḻaital பெயர்ச்சொல் · Noun meaning
மெலிதல்
கண்ணகி kaṇṇaki பெயர்ச்சொல் · Noun meaning
(கண்+அகம்) இந்தக் கூட்டுச்சொற்களாக இருக்கக்கூடும்
சாலகம் cālakam பெயர்ச்சொல் · Noun meaning
வலை
தலைதல் talaital வினைச்சொல் · Verb meaning
மேன்மையாதல்
கைதரல் kaitaral பெயர்ச்சொல் · Noun meaning
உதவிசெய்தல்
கொட்டு koṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
அடி