சைலம்

cailam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலை — mountain, hill, rockiness, saree
மூலம் · source: தமிழ் விக்சனரி (சைலம்)
2.
பாறைகளுள்ளது; கல்லுள்ளது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சைலம்)
3.
சேலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சைலம்)
4.
மரத்திசு. குழாய்த்திசு ஊட்டத்தைக் கடத்துவதும் தாவர உடலுக்குத் தாங்குதல் அளிப்பதும் முதன் மையான வேலைகள். முன் வளரியத்திலிருந்து வேறுபாடடைதல் மூலம் முதல் மரவியம் உண்டாகிற்து. இதில் முன் மரவியம், பின் மரவியம் ஆகிய இருபகுதிகள் உண்டு. வளரியத்தினால் உண்டாவது இரண்டாம் மரவியம். இது கூடுதல் மரவியமாகும். பொதுவாக, மரவியத்தில் குழாய்கள், நாரிழைகள், பஞ்சுத்திசு அணுக்கள் ஆகியவை இருக்கும் — xylem
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: மரவியம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 474)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8gtxjbty/

தமிழ்
“சைலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gtxjbty/
APA
Oliyon Research. (2026). சைலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/8gtxjbty/
MLA
"சைலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8gtxjbty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment