தேடல் · Search: மரவியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

சைலம் cailam பெயர்ச்சொல் · Noun variant
மலை — mountain, hill, rockiness, saree
மாவியம் māviyam similar
பன்மச் சர்க்கரைடு எல்லாத் தாவரக் கண்ணறைச் சுவர்களின் சட்டகம் — cellulose
மறவி maṟavi பெயர்ச்சொல் · Noun similar
மறதி — forgetfulness, forgetful person, intoxicating liquor, honey, sweet toddy, envy,…
சரவியம் caraviyam பெயர்ச்சொல் · Noun similar
அம்பினால் எய்யும் இலக்கு
மரவிடம் maraviṭam பெயர்ச்சொல் · Noun similar
தாவரவிஷம் ( தைல.)
மாணவ்வியம் māṇavviyam பெயர்ச்சொல் · Noun similar
பிள்ளைத் தன்மை ()# மாணவர்குழு ()
மரயம் marayam பெயர்ச்சொல் · Noun similar
புளியம்புறணி ()
மரவம் maravam பெயர்ச்சொல் · Noun similar
குங்குமமரம்; குங்குமம்
மாரவம் māravam பெயர்ச்சொல் · Noun similar
மரவம்
மாராயம் mārāyam பெயர்ச்சொல் · Noun similar
வேந்தனாற் பெறுஞ் சிறப்பு
மரணவியல் maraṇaviyal similar
மரணம் பற்றி ஆராயும் அறிவியல் — thanatology
மர்த்தியம் marttiyam பெயர்ச்சொல் · Noun similar
பூவுலகம்
மற்சியம் maṟciyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மற்சம் ()
மரம் maram பெயர்ச்சொல் · Noun similar
கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரவினம்). — tree
மராஅம் marāam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரவம் ( 26)
மராம் marām பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரவம்
மறம் maṟam பெயர்ச்சொல் · Noun similar
வீரம்
மாரம் māram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கோடகசாலை ()
மையம் அமைதிசு maiyam amaiticu meaning
(புரோட்டோஸ்டில்) அச்சின் மையத்தில் முன் மரவியம் (புரோட்டோசைலம்) இருத்தல். பா. endarch, exarch, measarch — centrarch