மறவி
maṟavi
பொருள்கள் · Senses
1.
மறதி
— forgetfulness, forgetful person, intoxicating liquor, honey, sweet toddy, envy, meanness, fault
பெருமறவியையோ (நற். 70).
2.
மறதியுள்ளவன்
மடிவஞ்சனையின் மறதி (சைவச.ஆசாரிய. 18).
3.
கள்
4.
தேன்
மறவிபாய் வருக்கை (அரிச். பு. நாட். 39).
5.
பதநீர்
6.
அழுக்காறு, மறலி
7.
இழிவு
8.
குற்றம்
9.
மறதி, (குறள் 605).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/smrw4aww/
தமிழ்“மறவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smrw4aww/APA
Oliyon Research. (2026). மறவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/smrw4aww/MLA
"மறவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smrw4aww/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment