மாராயம்

mārāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேந்தனாற் பெறுஞ் சிறப்பு
மாராயம் பெற்ற நெடுமொழியானும் ( பொ. 63)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாராயம்)
2.
மகிழ்ச்சி () சிவன் மாராய மிங்கண் முக்குறுக ( நானவிதி. 36)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாராயம்)
3.
நற்செய்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாராயம்)
4.
பாராட்டுச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாராயம்)
5.
பெண்ணின் இருதுச் செய்தியைச் சுற்றத்தார்க்கு அறிவிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாராயம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fddhzqpj/

தமிழ்
“மாராயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fddhzqpj/
APA
Oliyon Research. (2026). மாராயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fddhzqpj/
MLA
"மாராயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fddhzqpj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment