மாராயம்
mārāyam
பொருள்கள் · Senses
1.
வேந்தனாற் பெறுஞ் சிறப்பு
மாராயம் பெற்ற நெடுமொழியானும் ( பொ. 63)
2.
மகிழ்ச்சி () சிவன் மாராய மிங்கண் முக்குறுக ( நானவிதி. 36)
3.
நற்செய்தி
4.
பாராட்டுச்சொல்
5.
பெண்ணின் இருதுச் செய்தியைச் சுற்றத்தார்க்கு அறிவிக்கை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fddhzqpj/
தமிழ்“மாராயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fddhzqpj/APA
Oliyon Research. (2026). மாராயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fddhzqpj/MLA
"மாராயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fddhzqpj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment