ஆந்தை
āntai
பொருள்கள் · Senses
1.
இரவில் திரியும் பறவை வகை
இருண்ட மரக்கிளைகளில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன (பொன்னியின் செல்வன், கல்கி)காட்டில் சில சமயம் சலசலப்புச் சத்தம் உண்டாகும்; துஷ்ட மிருகங்களின் குரல் ஒலியும் ஆந்தைகளின் அருவருப்பான கூவலும் கேட்கும் (பார்த்திபன் கனவு, கல்கி)
தொகுதிகள் · Categories: பறவைகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ab8sa3e4/
தமிழ்“ஆந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ab8sa3e4/APA
Oliyon Research. (2026). ஆந்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ab8sa3e4/MLA
"ஆந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ab8sa3e4/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment