{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ab8sa3e4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ab8sa3e4/", "kind": "word", "headword": "ஆந்தை", "romanization": "āntai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:36:51.475195+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "vilangu-paravaikal", "name_ta": "பறவைகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "இரவில் திரியும் பறவை வகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["இருண்ட மரக்கிளைகளில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன (பொன்னியின் செல்வன், கல்கி)", "காட்டில் சில சமயம் சலசலப்புச் சத்தம் உண்டாகும்; துஷ்ட மிருகங்களின் குரல் ஒலியும் ஆந்தைகளின் அருவருப்பான கூவலும் கேட்கும் (பார்த்திபன் கனவு, கல்கி)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆந்தை"}]}}