கொட்டு

koṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
2.
வாத்திய அடிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
3.
தாளத்தில் அரை மாத்திரைக் காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
4.
தேள் முதலியன கொட்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
5.
தோண்டு கருவி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
6.
மண்வெட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
7.
மலடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
8.
கொட்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
9.
உடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
10.
நெற்கூடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
11.
பிரம்புக்கூடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
12.
பனந்துண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
13.
வாத்தியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
14.
கீழைக்கொட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொட்டு)
15.
தாளம், பறை ஒலி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 152)
16.
1. தோல் துளைப்பால் ஏற்படும் திடீர் கூர்வலி. 2. கொட்டும் உயிரியின் நச்சமைப்பு. 3. ஒரு காயத்தை ஏற்படுத்தும் உறுப்பு — sting
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1035)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bs886qj4/

தமிழ்
“கொட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bs886qj4/
APA
Oliyon Research. (2026). கொட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bs886qj4/
MLA
"கொட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bs886qj4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment