தேடல் · Search: கணக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ஈஎப்டி īepṭi meaning
(மின்னணுவியல் நிதிப் பரிமாற்றம்) : Electronic Funds Transfer என்பதன் சுருக்கம். காசோலை போன்ற காகித ஊடகம் மூலமாக இல்லாமல் மின்னணுச் சாதனம் மூலம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு… — EFT
ரார்ப் rārp meaning
முன் பின்னான முகவரி கணக்கிடு நெறிமுறை என்று பொருள்படும் Reverse Address Resolution Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் ஒரு குறும்பரப்பு… — RARP
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
வோல்ட் vōlṭ meaning
மின்னலகுக் கூறு — V
சிப்பு cippu meaning
சிப்பு ஏராளமான மின்னணுச் சுற்றுக்களைக் கொண்டுள்ள ஒரு சிறிய சாதனம். ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் வடிவத்தில் மின்னணு பாகங்கள் மெல்லிய சிலிக்கான்தகட்டின் மீது வைக்கப்படுகின்றன. கணினியை உர… — chip
ஏவுதல் ēvutal meaning
இது ஏவுகணை ஏவப்படுதலைக் குறிக்கும். ஏவுகணை அடுக்கு முறையில் ஏவப்படுவதால் படிப்படியாக அது விரைவைப் பெற்றுப் புவியைச் சுற்றும் அல்லது திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் செல்லும், செய… — launching
சதவீதம் catavītam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு எண்ணை நூற்றின் (100) அடிப்படையில் கணக்கிடுவது.
ஐந்தொகை aintokai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வணிக கணக்கிடும் முறை. — balance sheet, total, aggregate
விளம்பி viḷampi பெயர்ச்சொல் · Noun meaning
கள்
பரிதாபி paritāpi பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தாறாம் ஆண்டு
துன்மதி tuṉmati பெயர்ச்சொல் · Noun meaning
கெடுமதி
சிரீமுக cirīmuka பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் ஏழாம் ஆண்டு
சுக்கில cukkila பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் மூன்றாம் ஆண்டு
கணிப்பு kaṇippu பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கிடுகை
தூண்டல் tūṇṭal meaning
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
வெடித்த veṭitta meaning
1. கணினி செயல் பாடுகளில், தொடர்ச்சியான காகிதத் தில் இருந்து தனித் தாள்களைப் பிரித் தல். 2. தகவல் அனுப்புதலில் ஒரே அலகாகக் கணக்கிடப்படும் சமிக்ஞைகளின் தொடர்ச்சி — burst
நாண்வரை nāṇvarai meaning
விழானத்தின் கற்றழுத்தத் தளத்தின் ஆயத் தொலைவுகளையும் கோணங்களையும் கணக்கிடுவதற்குரிய விருப்பப்படியான ஒரு தொடக்கக் கோடு கணிதத்தில் வில் வளைவின் வரை எந்திரத்தில் உச்சியிலோ அடியிலோ உள்ள ஆதார… — chord
பால்வழி pālvaḻi meaning
விண்ணை இருட்டில் நோக்க, அடர்ந்த விண்மீன் வட்டங்கள் வடக்கிருந்து தெற்காக ஒளிக்கற்றை போல் தெரியும். இதுவே பால்வழி. இதில் பலஇலட்சக் கணக்கில் விண்மீன்கள் உள்ளன — milkyway
நுண்ணறை nuṇṇaṟai meaning
கணிப்பொறி நினைவகத்தின் உட்பிரிவு. ஓரலகுத் தகவலை மட்டும் சேமிக்கும் அதாவது ஒர் இருமி (பிட்), கணிப்பொறியில் மில்லியன் கணக்கில் இந்நுண்ணைறைகள் உள்ளன — cell
சகாப்தம் cakāptam பெயர்ச்சொல் · Noun meaning
வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சியொன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும் ஆண்டுமுறை; காலகட்டம்
உருப்படி uruppaṭi பெயர்ச்சொல் · Noun meaning
இசைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
ஏறிடுதல் ēṟiṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கிலிடுதல். வரும் மாடை நாட்டிலே ஏறிட்டுக் கொண்டு (S. I. I. v, 493).
தனிவட்டி taṉivaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
நெடுவட்டிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
யதிதாளம் yatitāḷam பெயர்ச்சொல் · Noun meaning
யதிக்கணக்கின்படி அமைந்த தாளம்
வாய்பாடு vāypāṭu பெயர்ச்சொல் · Noun meaning
குறியீடு