வோல்ட்

vōlṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னலகுக் கூறு — V
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1517)
2.
இரு முனைகளுக் கிடையேயான மின்னூட்ட வேறுபாடு அல்லது மின்னியக்கச் சக்தி. 1கூலம்ப் மின்னூட்டம், 1 ஜூல் வேலையை முடிக்கும் முனைகளின் மின்னியக்க அளவு 1 வோல்ட் எனக் கணக்கிடப்படுகிறது. (அல்லது) ஒம் மின் தடுப்பிமீது, பாயும் 1 ஆம்பியர் மின்னோட்டத்தை வழங்கும் மின்னியக்க வேறுபாடு — volt
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1552)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5u55vfpm/

தமிழ்
“வோல்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5u55vfpm/
APA
Oliyon Research. (2026). வோல்ட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5u55vfpm/
MLA
"வோல்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5u55vfpm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment